ஜரத்காரு

தமிழர்விக்கியிலிருந்து
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி பயனரால் செய்யப்பட்ட 15:13, 29 சூலை 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (மேற்கோள்கள்)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
நாககன்னியான ஜரத்காரு எனும் மானசா தேவியின் மடியில் ஆஸ்திகர்


ஜரத்காரு (Jaratkaru), இந்து தொன்மவியலின்படி, முனிவரான இவர், தன் பெயரைக் கொண்ட வாசுகியின் தங்கையான நாககன்னி ஜரத்காருவை, தன் முன்னோர்களின் வேண்டுதலின்படி மணந்தவர்.[1] ஜரத்காரு முனிவருக்கும் நாககன்னியான ஜரத்காருக்கும் பிறந்தவரே ஆஸ்திகர்.

தன் தாயின் (நாககன்னி ஜரத்காரு), சகோதர்களான நாகர்களை குறிப்பாக தட்சகனை, ஜனமேஜயன் நடத்திய வேள்வித்தீயில் வீழ்ந்து இறப்பதிலிருந்து ஆஸ்திகர் காத்தருளினார். ஜரத்காருவைப் பற்றிய குறிப்புகள் புராணங்கள் மற்றும் மகாபாரதம் ஆதி பருவத்தில் காணப்படுகிறது.[2]

அரித்துவார் அருகே உள்ள சிறு மலை மீது நாக்கன்னி ஜரத்காருவை மானசா தேவி என்ற பெயரில் கோயில் கட்டி வழிபடுகின்றனர்[3][4]

அடிக்குறிப்புகள்

  1. பெண் பாம்பை மணந்த ஜரத்காரு! ஆதிபர்வம் - பகுதி 15
  2. ஆஸ்திகர்
  3. Mani, Vettam (1975). Puranic Encyclopaedia: A Comprehensive Dictionary With Special Reference to the Epic and Puranic Literature. Delhi: Motilal Banarsidass. pp. 348–9. ISBN 0-8426-0822-2.
  4. ஜரத்காரு

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=ஜரத்காரு&oldid=376724" இலிருந்து மீள்விக்கப்பட்டது