பாக்லீகர்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search

பாக்லீகர் அல்லது பாஹ்லீகன், குரு நாட்டின் மன்னர் சந்தனுவின் தம்பி ஆவார். எனவே இவர், பாண்டவர் மற்றும் கௌரவர்களுக்கு பெரும் பாட்டன் ஆவார். இவர் நீண்ட ஆயுளுடன் வாழ்ந்தவர். இவரைச் சார்ந்த மக்களை பாக்லீகர்கள் என்றழைப்பர். இவர் திருதராட்டிரனின் ஆலோசகராகவர். குருச்சேத்திரப் போரில், இவர் தனது மகன் சோமதத்தனுடன் இணைந்து, கௌரவர் அணியின் சார்பாக போரிட்டு, பீமனால் மாண்டவர்.[1]

தலைமுறை அட்டவணை

பிரதீபன்சுனந்தா
கங்கைசந்தனுசத்தியவதிபராசரர்பாக்லீகர்தேவாபி
பீஷ்மர்சித்திராங்கதன்விசித்திரவீரியன்வியாசர்சோமதத்தன்
(அம்பிகா மூலம்)(அம்பாலிகா மூலம்)(தாசி மூலம்)
திருதராட்டிரன்பாண்டுவிதுரன்பூரிசிரவஸ்2 மகன்கள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=பாக்லீகர்&oldid=430036" இலிருந்து மீள்விக்கப்பட்டது