பாரம் (மலர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
imported>AntonBot சி →top: clean up, replaced: Malvaceae → மால்வேசியே |
imported>Sukanthi "{{taxobox |name = Gossypium herbaceum |image =Gossypium herbaceum 004.JPG |regnum = தாவரம் |unranked_divisio = பூக்கும் தாவரம் |unranked_classis = இருவித்திலைத் தாவரம் |unranked_ordo = ரோசிதுகள் |ordo = Malvales |familia = மால்வேசிய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
(வேறுபாடு ஏதுமில்லை)
| |
09:42, 18 ஏப்பிரல் 2024 இல் கடைசித் திருத்தம்
| Gossypium herbaceum | |
|---|---|
| உயிரியல் வகைப்பாடு | |
| திணை: | |
| தரப்படுத்தப்படாத: | |
| தரப்படுத்தப்படாத: | |
| தரப்படுத்தப்படாத: | |
| வரிசை: | Malvales
|
| குடும்பம்: | |
| பேரினம்: | |
| இனம்: | G. herbaceum
|
| இருசொற் பெயரீடு | |
| Gossypium herbaceum L | |
| வேறு பெயர்கள் | |
|
| |
பாரம் என்னும் சொல் சுமைப்பளுவைக் குறிக்கும்.[1][2]
பாரம் என்பது பருத்தி. மிகவும் லேசான பொருளைப் பாரம் எனல் மங்கலவழக்கு. அது கொடிய நஞ்சு கொண்ட பாம்பை நல்லபாம்பு எனவும், கருநிற ஆட்டை வெள்ளாடு எனவும் வழங்குவது போன்றது.
பாரம் என்னும் ஊர் உண்டு. இதனைத் தலைநகராகக் கொண்டு நன்னன் என்னும் அரசன் ஆண்டுவந்தான்.[3]
என்னும் ஊர்களும் உள்ளன.
பாரம் என்னும் மலரையும் சேர்த்து 99 மலர்களைக் குவித்து மகளிர் விளையாடிய செய்தி குறிஞ்சிப்பாட்டில் உண்டு.[6]
இவற்றையும் காண்க
அடிக்குறிப்பு
- ↑ பகடு புறந்தருநர் பாரம் ஓம்பி – புறம் 35-32
- ↑ பசித்தும் வாரேம் பாரமும் இலமே - புறம் 145
- ↑ அகநானூறு 152
- ↑ நெடும்பார தாயனார் அந்தண முனிவர்
- ↑ பனம்பாரனார் புலவர்
- ↑ குறிஞ்சிப்பாட்டு 92