எர்ணாவூர்
தமிழர்விக்கியிலிருந்து
imported>Rasnaboy பயனரால் செய்யப்பட்ட 17:50, 1 சனவரி 2022 அன்றிருந்தவாரான திருத்தம் (பகுப்புகளைச் சேர்த்தல்)
எர்ணாவூர் (ஆங்கிலம்: Ernavoor) தமிழ்நாட்டின் சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூர் வட்டத்தில் உள்ள ஒரு வருவாய் கிராமமும்[1] மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சியின், மண்டல எண் 2-இல் உள்ள பகுதியாகும். இதன் அஞ்சல் சுட்டு எண் 600057 ஆகும். இது வட சென்னையில் எண்ணூர் - மணலிக்கு இடையே அமைந்துள்ளது.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
"https://tamilar.wiki/w/index.php?title=எர்ணாவூர்&oldid=299113" இலிருந்து மீள்விக்கப்பட்டது
