ஆள்கூறுகள்: 13°10′40″N 80°16′12″E / 13.1779°N 80.2701°E / 13.1779; 80.2701

மணலி

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
மணலி, தமிழ்நாடு

மணலி

புறநகர்
மணலி, தமிழ்நாடு is located in சென்னை
மணலி, தமிழ்நாடு
மணலி, தமிழ்நாடு
ஆள்கூறுகள்: 13°10′40″N 80°16′12″E / 13.1779°N 80.2701°E / 13.1779; 80.2701
நாடு இந்தியா
இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்தமிழ்நாடு
இந்தியாசென்னை மாவட்டம்
மெட்ரோசென்னை
ஏற்றம்
52 m (171 ft)
மக்கள்தொகை
 (2001)
 • மொத்தம்28,174
மொழி
 • அலுவல்தமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இ.சீ.நே.)
அஞ்சல் குறியீட்டு எண்
600068
வாகனப் பதிவுTN-20 yy xxxx & TN-18 yy xxxx (புதியது)

மணலி (ஆங்கிலம்: Manali) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூர் வட்டத்தின் ஒரு பகுதியாகும். இப்பகுதியில் மணலி எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை உள்ளது..

மாநகராட்சி நிலை

பெருநகர சென்னை மாநகராட்சியின் 2-வது மண்டலத்தின் தலைமையிடமாக மணலி உள்ளது. [1][2]

புவியியல்

இவ்வூரின் புவியியல் ஆள்கூறுகள் 13°10′40″N 80°16′12″E / 13.1779°N 80.2701°E / 13.1779; 80.2701[1] ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 52 மீட்டர் உயரத்தில் இருக்கின்றது.

சுற்றியுள்ள தொழிற்சாலைகள்

மணலியை சுற்றி அமைந்துள்ள நிறுவனங்கள்
சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை
மணலி எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை
டீ.பீ.எல்.
எம்.பீ.எல்.

ஆதாரங்கள்

  1. பெருநகர சென்னை மாநகராட்சியின் மண்டலங்களும்; வார்டுகளும்
  2. "சென்னை மாநகராட்சியின் மண்டலங்கள் மற்றும் வார்டுகளின் வரைபடம்". Archived from the original on 2011-11-04. Retrieved 2019-05-21.

வெளி இணைப்புகள்


"https://tamilar.wiki/w/index.php?title=மணலி&oldid=457375" இலிருந்து மீள்விக்கப்பட்டது