வானரம்

தமிழர்விக்கியிலிருந்து
imported>AswnBot பயனரால் செய்யப்பட்ட 09:49, 15 அக்டோபர் 2022 அன்றிருந்தவாரான திருத்தம் (தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url=dead changed to url-status=dead))
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
இராமரும் வானரத் தலைவர்களும்

வானரர்கள், வனத்தில் வாழ்வதால் வானரர்கள் என்பர்.[1][2] இராமாயணத்தில் அனுமன், சுக்கிரீவன், வாலி போன்றாேர் வானர இனத்தைச் சார்ந்தவர்கள். இராவண வதத்திற்காக மகாவிஷ்ணு ராமராக அவதரிப்பார் என்று தீர்மானமானவுடன் அவரோடு சேர்ந்து அவருக்கு உதவியாக இருப்பதற்காக, தேவர்கள் வானரக் கூட்டமாக பூவுலகில் பிறவி எடுக்கும் என்பதும் முடிவாகியது. அதனால்தான் ராமாயணத்தில் வரும் வானரங்கள், மனித உருவம் எடுத்துக் கொள்ள கூடிய சக்தி படைத்தவையாக இருந்தன.

மேற்கோள்கள்

  1. "Monier Williams Sanskrit-English Dictionary p. 940". Archived from the original on 2020-03-01. Retrieved 2021-08-12.
  2. Apte Sanskrit Dictionary search vaanara
"https://tamilar.wiki/w/index.php?title=வானரம்&oldid=494793" இலிருந்து மீள்விக்கப்பட்டது