கல்லுக்கூட்டம்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
கல்லுக்கூட்டம்
—  பேரூராட்சி  —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கன்னியாகுமரி
வட்டம் கல்குளம்
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர் ஆர். அழகுமீனா, இ. ஆ. ப
மக்கள் தொகை

அடர்த்தி

18,838 (2011)

2,355/km2 (6,099/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 8 சதுர கிலோமீட்டர்கள் (3.1 sq mi)
குறியீடுகள்
இணையதளம் www.townpanchayat.in/kallukuttam


கல்லுக்கூட்டம் (ஆங்கிலம்:Kallukoottam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டம், கல்குளம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

அமைவிடம்

கன்னியாகுமரிலிருந்து 20 கிமி தொலைவில் உள்ள கல்லுக்கூட்டம் பேரூராட்சியின் கிழக்கே 3 கி.மீ. தொலைவில்திங்கள்நகர்; மேற்கே 3 கி.மீ. தொலைவில் குளச்சல்; வடக்கே 5 கி.மீ. தொலைவில் திக்கணம்கோடு; தெற்கே 2 கி.மீ. தொலைவில் மண்டைக்காடும் உள்ளது. இதனருகே அமைந்த தொடருந்து நிலையம், 4 கி.மீ. தொலைவில் உள்ள இரணியலில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

8 ச.கி.மீ. பரப்பும், 18 வார்டுகளும், 61 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி குளச்சல் (சட்டமன்றத் தொகுதி)க்கும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 6212 வீடுகளும், 18838 மக்கள்தொகையும் கொண்டது.[4]

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. கல்லுக்கூட்டம் பேரூராட்சியின் இணையதளம்
  4. பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்
"https://tamilar.wiki/w/index.php?title=கல்லுக்கூட்டம்&oldid=319276" இலிருந்து மீள்விக்கப்பட்டது