வெள்ளிமலை

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
வெள்ளிமலை
—  பேரூராட்சி  —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கன்னியாகுமரி
வட்டம் கல்குளம்
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை

அடர்த்தி

13,182 (2011)

1,575/km2 (4,079/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 8.37 சதுர கிலோமீட்டர்கள் (3.23 sq mi)
இணையதளம் www.townpanchayat.in/vellimalai

வெள்ளிமலை (Vellimalai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டம், கல்குளம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.[3]

அமைவிடம்

கன்னியாகுமரிலிருந்து 16 கி.மீ. தொலைவில் உள்ள வெள்ளிமலை பேரூராட்சி அருகமைந்த தொடருந்து நிலையம், 7 கி.மீ. தொலைவில் இரணியலில் உள்ளது.

அருகமைந்த ஊர்கள்

வெள்ளிமலைக்குக் கிழக்கே நாகர்கோவில் 13 கி.மீ.; மேற்கே குளச்சல் 9 கி.மீ.; வடக்கே திங்கள்நகர் 6 கி.மீ.; தெற்கே முட்டம் 3 கி.மீ. தொலைவில் உள்ளன.

பேரூராட்சியின் அமைப்பு

8.37 ச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 31 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி குளச்சல் சட்டமன்றத் தொகுதிக்கும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]

மக்கள்தொகை பரம்பல்

2011 இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அடிப்படையில், இப்பேரூராட்சி 4,237 வீடுகளும், 13,182 மக்கள்தொகையும் கொண்டது.[5][6][7]

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "34 பேரூராட்சிகளை தரம் உயர்த்தி அரசு அறிவிப்பு". தினமணி. https://www.dinamani.com/tamilnadu/2025/Jul/02/government-announces-upgrading-of-34-town-panchayats-in-tamil-nadu. பார்த்த நாள்: 8 August 2025. 
  4. "வெள்ளிமலை பேரூராட்சியின் இணையதளம்". Archived from the original on 2019-03-23. Retrieved 2019-03-23.
  5. "வெள்ளிமலை பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்". Archived from the original on 2019-03-23. Retrieved 2019-03-23.
  6. Vellimalai Population Census 2011
  7. Vellimalai Town Panchayat
"https://tamilar.wiki/w/index.php?title=வெள்ளிமலை&oldid=502876" இலிருந்து மீள்விக்கப்பட்டது