திருவட்டார் வட்டம்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search

திருவட்டாறு வட்டம், தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தின் உள்ள 6 வருவாய் வட்டங்களில் ஒன்றாகும்.[1] இதன் நிர்வாகத் தலைமையிடம் திருவட்டாற்றில் உள்ளது. இவ்வட்டத்தின் கீழ் 21 வருவாய் கிராமங்கள் உள்ளது. இவ்வட்டத்தில் திருவட்டாறு ஊராட்சி ஒன்றியத்தின் 10 கிராம ஊராட்சிகள் உள்ளது.[2]

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=திருவட்டார்_வட்டம்&oldid=398918" இலிருந்து மீள்விக்கப்பட்டது