பழுகல்
Jump to navigation
Jump to search
| பழுகல் | |||
| — பேரூராட்சி — | |||
| ஆள்கூறு | |||
| நாடு | |||
| மாநிலம் | தமிழ்நாடு | ||
| மாவட்டம் | கன்னியாகுமரி | ||
| ஆளுநர் | [1] | ||
| முதலமைச்சர் | [2] | ||
| மாவட்ட ஆட்சியர் | |||
| மக்கள் தொகை • அடர்த்தி |
18,276 (2011[update]) • 2,077/km2 (5,379/sq mi) | ||
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||
| பரப்பளவு | 8.8 சதுர கிலோமீட்டர்கள் (3.4 sq mi) | ||
|
குறியீடுகள்
| |||
| இணையதளம் | www.townpanchayat.in/palugal | ||
பழுகல் (ஆங்கிலம்:Pazhugal), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
அமைவிடம்
பழுகல் பேரூராட்சி, கன்னியாகுமரியிலிருந்து 65 கி.மீ. தொலைவில் உள்ளது. இதன் கிழக்கில் மார்த்தாண்டம் 15 கி.மீ. தொலைவில் உள்ளது. இதற்கு 4 கி.மீ. தொலைவில் பாறசாலை தொடருந்து நிலையம் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
8.8 ச.கி.மீ. பரப்பும், 18 வார்டுகளும், 21 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி விளவங்கோடு (சட்டமன்றத் தொகுதி)க்கும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 4,429 வீடுகளும், 18,276 மக்கள்தொகையும் கொண்டது.</ref>[4][5]
மேற்கோள்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ பழுகல் பேரூராட்சியின் இணையதளம்
- ↑ Population Census 2011
- ↑ Palugal Town Panchayat