பாவனி

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search

பாவனி கருநாடக இசையின் 41ஆவது மேளகர்த்தா இராகமாகும். முத்துசுவாமி தீட்சிதர் பாரம்பரியத்தில் 41ஆவது மேளகர்த்தா கும்பினி ஆகும்.[1]

இலக்கணம்

பாவனி சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
ஆரோகணம்: ஸ ரி112 ப த2 நி3 ஸ்
அவரோகணம்: ஸ் நி32 ப ம21 ரி1
  • ரிஷி என்றழைக்கப்படும் 7ஆவது வட்டத்தில் (சக்கரத்தில்) 5 ஆவது மேளம்.
  • இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம்(ரி1), சுத்த காந்தாரம்(க1), பிரதி மத்திமம்(ம2), பஞ்சமம், சதுசுருதி தைவதம்(த2), காகலி நிஷாதம்(நி3) ஆகிய சுரங்கள் வருகின்றன.
  • இது ஒரு விவாதி மேளம்.
  • இதன் மத்திமத்தை சுத்த மத்திமமாக மாற்றினால் இராகம் மானவதி (05) ஆகும்.
  • கிரக பேதத்தின் வழியாக எந்த மேளகர்த்தா இராகமும் தோற்றுவிக்காது (மூர்ச்சனாகாரக மேளம் அல்ல).

உருப்படிகள்

வகை உருப்படி இயற்றியவர் தாளம்
கிருதி சச்சிதானந்தமய முத்துசுவாமி தீட்சிதர் ஆதி
கிருதி அஞ்சாதே கோடீஸ்வர ஐயர் மிச்ர சாபு

மேற்கோள்கள்

  1. Sri Muthuswami Dikshitar Keertanaigal by Vidwan A Sundaram Iyer, Pub. 1989, Music Book Publishers, Mylapore, Chennai
"https://tamilar.wiki/w/index.php?title=பாவனி&oldid=433367" இலிருந்து மீள்விக்கப்பட்டது