ரத்னாங்கி

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search

ரத்னாங்கி கருநாடக இசையின் 2 வது மேளகர்த்தா இராகமாகும். முத்துசுவாமி தீட்சிதர் பாரம்பரியத்தில் 2 ஆவது இராகத்திற்கு பேனத்யுதி என்ற பெயர் உண்டு.[1][2]

இலக்கணம்

படிமம்:ரத்னாங்கி.svg
ரத்னாங்கி சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
ஆரோகணம்: ஸ ரி111 ப த1 நி2 ஸ்
அவரோகணம்: ஸ் நி21 ப ம11 ரி1
  • இந்து என்றழைக்கப்படும் முதல் வட்டத்தில் (சக்கரத்தில்) 2வது மேளம்.
  • இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம்(ரி1), சுத்த காந்தாரம்(க1), சுத்த மத்திமம்(ம1), பஞ்சமம், சுத்த தைவதம்(த1), கைசிகி நிஷாதம்(நி2) ஆகிய சுரங்கள் வருகின்றன.

சிறப்பு அம்சங்கள்

ஜன்ய ராகங்கள்

ஜன்ய ராகங்கள்
கண்டாரவம்[3]
பேனத்யுதி [4]
ஸ்ரீ மணி

உருப்படிகள்

வகை உருப்படி இயற்றியவர் தாளம்
கிருதி சிறீ தக்ஷிணாமூர்த்திம் முத்துசுவாமி தீட்சிதர் ஆதி
கிருதி தருணம் இதே கோடீஸ்வர ஐயர் ஆதி


மேற்கோள்கள்

  1. Ragas in Carnatic music by Dr. S. Bhagyalekshmy, Pub. 1990, CBH Publications
  2. Raganidhi by P. Subba Rao, Pub. 1964, The Music Academy of Madras
  3. ஏ.எஸ்.பஞ்சாபகேச அய்யர் (2012). சென்னை-28: கானாம்ருத பிரசுரம். p. 157-164 [கர்னாடக ஸங்கீத சாஸ்திரம் [https://www.ganamruthaprachuram.com/book-list கர்னாடக ஸங்கீத சாஸ்திரம்]]. {{cite book}}: Check |url= value (help); Missing or empty |title= (help); Unknown parameter |tittle= ignored (help)CS1 maint: location (link)
  4. Guru-Guha
"https://tamilar.wiki/w/index.php?title=ரத்னாங்கி&oldid=481651" இலிருந்து மீள்விக்கப்பட்டது