முளகுமூடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Ganeshbot
சி BOT - Created article stub
 
imported>பொதுஉதவி
சி மக்கள் தொகை பரம்பல்: சிறு திருத்தம்
 
(16 பயனர்களால் செய்யப்பட்ட 20 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
{{Infobox Indian Jurisdiction |
{{Infobox Indian jurisdiction
|வகை = பேரூராட்சி
நகரத்தின் பெயர் = மூலகுமுது |
|நகரத்தின் பெயர் = முளகுமூடு
latd = | longd = |
|latd = |longd =
மாநிலம் = தமிழ்நாடு |
|மாநிலம் = தமிழ்நாடு
மாவட்டம் = [[கன்னியாகுமரி மாவட்டம்|கன்னியாகுமரி]] |
|மாவட்டம் = [[கன்னியாகுமரி மாவட்டம்|கன்னியாகுமரி]]
தலைவர் பதவிப்பெயர் = |
|வட்டம் = [[கல்குளம் வட்டம்|கல்குளம்]]
தலைவர் பெயர் = |
|தலைவர் பதவிப்பெயர் =
உயரம் = |
|தலைவர் பெயர் =
கணக்கெடுப்பு வருடம் = 2001 |
|உயரம் =
மக்கள் தொகை = 18,061|
|கணக்கெடுப்பு வருடம் = 2011
மக்களடர்த்தி = |
|மக்கள் தொகை = 19538
பரப்பளவு = |
|மக்களடர்த்தி =
தொலைபேசி குறியீட்டு எண் = |
|பரப்பளவு = 8.5
அஞ்சல் குறியீட்டு எண் = |
|தொலைபேசி குறியீட்டு எண் =
வாகன பதிவு எண் வீச்சு = |
|அஞ்சல் குறியீட்டு எண் =
பின்குறிப்புகள் = |
|வாகன பதிவு எண் வீச்சு =
}}
|இணையதளம் = www.townpanchayat.in/mulagumoodu
'''மூலகுமுது''' ([[ஆங்கிலம்]]:Mulagumudu), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[கன்னியாகுமரி மாவட்டம்|கன்னியாகுமரி]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.
|}}
'''முளகுமூடு''' ('''Mulagumudu'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[கன்னியாகுமரி மாவட்டம்]], [[கல்குளம் வட்டம்|கல்குளம் வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.


==அமைவிடம்==
==மக்கள் வகைப்பாடு==
[[கன்னியாகுமரி]]யிலிருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ள முளகுமூடு பேரூராட்சிக்கு அருகமைந்த [[தொடருந்து நிலையம்]], 4 கி.மீ. தொலைவில் [[பள்ளியாடி]]யில் உள்ளது.
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 18,061 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 48% ஆண்கள், 52% பெண்கள் ஆவார்கள். மூலகுமுது மக்களின் சராசரி கல்வியறிவு 82% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 83%, பெண்களின் கல்வியறிவு 80% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. மூலகுமுது மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

==அருகமைந்த ஊர்கள்==
இதன் கிழக்கே [[தக்கலை]] 5 கி.மீ.; மேற்கே [[மார்த்தாண்டம்]] 11 கி.மீ.; வடக்கே [[திருவட்டாறு]] 15 கி.மீ.; தெற்கே [[திங்கள்நகர்]] 9 கி.மீ. தொலைவில் உள்ளன.

==பேரூராட்சியின் அமைப்பு==
8.5 ச.கி.மீ. பரப்பும், 18 வார்டுகளும், 31 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி [[குளச்சல் சட்டமன்றத் தொகுதி]]க்கும், [[கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/mulagumoodu முளகுமூடு பேரூராட்சியின் இணையதளம்]</ref>

==மக்கள்தொகை பரம்பல்==
[[2011 இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு]] அடிப்படையில், இப்பேரூராட்சி 5,041 வீடுகளும், 19,538 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>[http://www.townpanchayat.in/mulagumoodu/population முளகுமூடு பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்]</ref><ref>[https://www.census2011.co.in/data/town/803905-mulagumudu-tamil-nadu.html Mulagumudu Population Census 2011]</ref>


==ஆதாரங்கள்==
==ஆதாரங்கள்==
<references/>
<references/>


{{ கன்னியாகுமரி மாவட்டம்}}
{{TamilNadu-geo-stub}}

[[பகுப்பு: தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]


[[பகுப்பு:கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
[[en:Mulagumudu]]

06:53, 10 ஏப்பிரல் 2026 இல் கடைசித் திருத்தம்

முளகுமூடு
—  பேரூராட்சி  —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கன்னியாகுமரி
வட்டம் கல்குளம்
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை

அடர்த்தி

19,538 (2011)

2,299/km2 (5,954/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 8.5 சதுர கிலோமீட்டர்கள் (3.3 sq mi)
இணையதளம் www.townpanchayat.in/mulagumoodu

முளகுமூடு (Mulagumudu), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டம், கல்குளம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

அமைவிடம்

கன்னியாகுமரியிலிருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ள முளகுமூடு பேரூராட்சிக்கு அருகமைந்த தொடருந்து நிலையம், 4 கி.மீ. தொலைவில் பள்ளியாடியில் உள்ளது.

அருகமைந்த ஊர்கள்

இதன் கிழக்கே தக்கலை 5 கி.மீ.; மேற்கே மார்த்தாண்டம் 11 கி.மீ.; வடக்கே திருவட்டாறு 15 கி.மீ.; தெற்கே திங்கள்நகர் 9 கி.மீ. தொலைவில் உள்ளன.

பேரூராட்சியின் அமைப்பு

8.5 ச.கி.மீ. பரப்பும், 18 வார்டுகளும், 31 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி குளச்சல் சட்டமன்றத் தொகுதிக்கும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]

மக்கள்தொகை பரம்பல்

2011 இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அடிப்படையில், இப்பேரூராட்சி 5,041 வீடுகளும், 19,538 மக்கள்தொகையும் கொண்டது.[4][5]

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. முளகுமூடு பேரூராட்சியின் இணையதளம்
  4. முளகுமூடு பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்
  5. Mulagumudu Population Census 2011
"https://tamilar.wiki/w/index.php?title=முளகுமூடு&oldid=473187" இலிருந்து மீள்விக்கப்பட்டது