முளகுமூடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
imported>பொதுஉதவி
சி மக்கள் தொகை பரம்பல்: சிறு திருத்தம்
 
வரிசை 21: வரிசை 21:


==அமைவிடம்==
==அமைவிடம்==
[[கன்னியாகுமரி]]யிலிருந்து 20 கிமீ தொலைவில் உள்ள முளகுமூடு பேரூராட்சிக்கு அருகமைந்த [[தொடருந்து நிலையம்]], 4 கிமீ தொலைவில் [[பள்ளியாடி]]யில் உள்ளது.
[[கன்னியாகுமரி]]யிலிருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ள முளகுமூடு பேரூராட்சிக்கு அருகமைந்த [[தொடருந்து நிலையம்]], 4 கி.மீ. தொலைவில் [[பள்ளியாடி]]யில் உள்ளது.


==அருகமைந்த ஊர்கள்==
==அருகமைந்த ஊர்கள்==
இதன் கிழக்கே [[தக்கலை]] 5 கிமீ; மேற்கே [[மார்த்தாண்டம்]] 11 கிமீ; வடக்கே [[திருவட்டாறு]] 15 கிமீ; தெற்கே [[திங்கள்நகர்]] 9 கிமீ தொலைவில் உள்ளது.
இதன் கிழக்கே [[தக்கலை]] 5 கி.மீ.; மேற்கே [[மார்த்தாண்டம்]] 11 கி.மீ.; வடக்கே [[திருவட்டாறு]] 15 கி.மீ.; தெற்கே [[திங்கள்நகர்]] 9 கி.மீ. தொலைவில் உள்ளன.


==பேரூராட்சியின் அமைப்பு==
==பேரூராட்சியின் அமைப்பு==
8.5 சகிமீ பரப்பும், 18 வார்டுகளும், 31 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி [[குளச்சல் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/mulagumoodu முளகுமூடு பேரூராட்சியின் இணையதளம்]</ref>
8.5 ச.கி.மீ. பரப்பும், 18 வார்டுகளும், 31 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி [[குளச்சல் சட்டமன்றத் தொகுதி]]க்கும், [[கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/mulagumoodu முளகுமூடு பேரூராட்சியின் இணையதளம்]</ref>


==மக்கள் தொகை பரம்பல்==
==மக்கள்தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 5041 வீடுகளும், 19538 [[மக்கள்தொகை]]யும் கொண்டது. <ref>[http://www.townpanchayat.in/mulagumoodu/population முளகுமூடு பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்]</ref> <ref>[https://www.census2011.co.in/data/town/803905-mulagumudu-tamil-nadu.html Mulagumudu Population Census 2011]</ref>
[[2011 இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு]] அடிப்படையில், இப்பேரூராட்சி 5,041 வீடுகளும், 19,538 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>[http://www.townpanchayat.in/mulagumoodu/population முளகுமூடு பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்]</ref><ref>[https://www.census2011.co.in/data/town/803905-mulagumudu-tamil-nadu.html Mulagumudu Population Census 2011]</ref>


==ஆதாரங்கள்==
==ஆதாரங்கள்==

06:53, 10 ஏப்பிரல் 2026 இல் கடைசித் திருத்தம்

முளகுமூடு
—  பேரூராட்சி  —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கன்னியாகுமரி
வட்டம் கல்குளம்
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை

அடர்த்தி

19,538 (2011)

2,299/km2 (5,954/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 8.5 சதுர கிலோமீட்டர்கள் (3.3 sq mi)
இணையதளம் www.townpanchayat.in/mulagumoodu

முளகுமூடு (Mulagumudu), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டம், கல்குளம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

அமைவிடம்

கன்னியாகுமரியிலிருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ள முளகுமூடு பேரூராட்சிக்கு அருகமைந்த தொடருந்து நிலையம், 4 கி.மீ. தொலைவில் பள்ளியாடியில் உள்ளது.

அருகமைந்த ஊர்கள்

இதன் கிழக்கே தக்கலை 5 கி.மீ.; மேற்கே மார்த்தாண்டம் 11 கி.மீ.; வடக்கே திருவட்டாறு 15 கி.மீ.; தெற்கே திங்கள்நகர் 9 கி.மீ. தொலைவில் உள்ளன.

பேரூராட்சியின் அமைப்பு

8.5 ச.கி.மீ. பரப்பும், 18 வார்டுகளும், 31 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி குளச்சல் சட்டமன்றத் தொகுதிக்கும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]

மக்கள்தொகை பரம்பல்

2011 இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அடிப்படையில், இப்பேரூராட்சி 5,041 வீடுகளும், 19,538 மக்கள்தொகையும் கொண்டது.[4][5]

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. முளகுமூடு பேரூராட்சியின் இணையதளம்
  4. முளகுமூடு பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்
  5. Mulagumudu Population Census 2011
"https://tamilar.wiki/w/index.php?title=முளகுமூடு&oldid=473187" இலிருந்து மீள்விக்கப்பட்டது