பொன்மனை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>Kanags சிNo edit summary |
imported>பொதுஉதவி சி →மக்கள் தொகை பரம்பல்: சிறு திருத்தம் |
||
| (2 பயனர்களால் செய்யப்பட்ட 2 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
| வரிசை 5: | வரிசை 5: | ||
|மாநிலம் = தமிழ்நாடு |
|மாநிலம் = தமிழ்நாடு |
||
|மாவட்டம் = [[கன்னியாகுமரி மாவட்டம்|கன்னியாகுமரி]] |
|மாவட்டம் = [[கன்னியாகுமரி மாவட்டம்|கன்னியாகுமரி]] |
||
|வட்டம் = [[ |
|வட்டம் = [[திருவட்டார் வட்டம்|திருவட்டாறு]] |
||
|தலைவர் பதவிப்பெயர் = |
|தலைவர் பதவிப்பெயர் = |
||
|தலைவர் பெயர் = |
|தலைவர் பெயர் = |
||
| வரிசை 18: | வரிசை 18: | ||
|இணையதளம் = www.townpanchayat.in/ponmanai |
|இணையதளம் = www.townpanchayat.in/ponmanai |
||
|}} |
|}} |
||
'''பொன்மனை''' (''Ponmanai''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[கன்னியாகுமரி மாவட்டம்]], [[ |
'''பொன்மனை''' (''Ponmanai''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[கன்னியாகுமரி மாவட்டம்]], [[திருவட்டார் வட்டம்|திருவட்டாறு வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். இப்பேருராட்சிக்குட்பட்ட பகுதியில் [[பெருஞ்சாணி அணை]] அமைந்துள்ளது. |
||
==அமைவிடம்== |
==அமைவிடம்== |
||
[[கன்னியாகுமரி]]யிலிருந்து |
[[கன்னியாகுமரி]]யிலிருந்து 35 கி.மீ. தொலைவில் உள்ள இப்பேரூராட்சிக்கு அருகமைந்த [[தொடருந்து நிலையம்]] 15 கி.மீ. தொலைவில் உள்ள [[குழித்துறை]] ஆகும். இதன் கிழக்கில் [[குமாரபுரம்]] 7 கி.மீ.; மேற்கில் [[திருவட்டாறு]] 3 கி.மீ.; வடக்கில் [[குலசேகரம்]] 2 கி.மீ. தொலைவில் உள்ளன. |
||
==பேரூராட்சியின் அமைப்பு== |
==பேரூராட்சியின் அமைப்பு== |
||
17 |
17 ச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 18 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி [[பத்மனாபபுரம் சட்டமன்றத் தொகுதி]]க்கும்,<ref>{{Cite web |url=https://www.hindutamil.in/news/election-2021/kanyakumari/640632-232.html |title=232 - பத்மனாபபுரம் |date=2021-03-11 |website=Hindu Tamil Thisai |language=ta |access-date=2025-08-13}}</ref> [[கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/ponmanai பொன்மனை பேரூராட்சியின் இணையதளம்]</ref> |
||
==மக்கள் தொகை பரம்பல்== |
==மக்கள் தொகை பரம்பல்== |
||
[[இந்திய |
[[2011 இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு|2011-ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 4,068 வீடுகளும், 15,554 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>[http://www.townpanchayat.in/ponmanai/population பொன்மனை பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்]</ref><ref>[https://www.census2011.co.in/data/town/803897-ponmanai-tamil-nadu.html Ponmanai Population Census 2011]</ref><ref>[https://indikosh.com/city/702355/ponmanai Ponmanai Town Panchayat]</ref> |
||
== மேற்கோள்கள் == |
== மேற்கோள்கள் == |
||
14:54, 30 மார்ச்சு 2026 இல் கடைசித் திருத்தம்
| பொன்மனை | |
| — பேரூராட்சி — | |
| ஆள்கூறு | |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | கன்னியாகுமரி |
| வட்டம் | திருவட்டாறு |
| ஆளுநர் | [1] |
| முதலமைச்சர் | [2] |
| மாவட்ட ஆட்சியர் | |
| மக்கள் தொகை • அடர்த்தி |
15,554 (2011[update]) • 915/km2 (2,370/sq mi) |
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
| பரப்பளவு | 17 சதுர கிலோமீட்டர்கள் (6.6 sq mi) |
| இணையதளம் | www.townpanchayat.in/ponmanai |
பொன்மனை (Ponmanai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டாறு வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இப்பேருராட்சிக்குட்பட்ட பகுதியில் பெருஞ்சாணி அணை அமைந்துள்ளது.
அமைவிடம்
கன்னியாகுமரியிலிருந்து 35 கி.மீ. தொலைவில் உள்ள இப்பேரூராட்சிக்கு அருகமைந்த தொடருந்து நிலையம் 15 கி.மீ. தொலைவில் உள்ள குழித்துறை ஆகும். இதன் கிழக்கில் குமாரபுரம் 7 கி.மீ.; மேற்கில் திருவட்டாறு 3 கி.மீ.; வடக்கில் குலசேகரம் 2 கி.மீ. தொலைவில் உள்ளன.
பேரூராட்சியின் அமைப்பு
17 ச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 18 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி பத்மனாபபுரம் சட்டமன்றத் தொகுதிக்கும்,[3] கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 4,068 வீடுகளும், 15,554 மக்கள்தொகையும் கொண்டது.[5][6][7]
மேற்கோள்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "232 - பத்மனாபபுரம்". Hindu Tamil Thisai. 2021-03-11. Retrieved 2025-08-13.
- ↑ பொன்மனை பேரூராட்சியின் இணையதளம்
- ↑ பொன்மனை பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்
- ↑ Ponmanai Population Census 2011
- ↑ Ponmanai Town Panchayat