கப்பியறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>LaaknorBot
சி r2.7.3rc2) (தானியங்கி இணைப்பு: zh:卡皮耶赖
imported>S. ArunachalamBot
சி clean up, replaced: கிமீ → கி.மீ. (7) using AWB
 
(7 பயனர்களால் செய்யப்பட்ட 7 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 4: வரிசை 4:
|latd = |longd =
|latd = |longd =
|மாநிலம் = தமிழ்நாடு
|மாநிலம் = தமிழ்நாடு
|மாவட்டம் = [[கன்னியாகுமரி மாவட்டம்|கன்னியாகுமரி]]
|மாவட்டம் = கன்னியாகுமரி
|வட்டம் = [[கல்குளம் வட்டம்|கல்குளம்]]
|தலைவர் பதவிப்பெயர் =
|தலைவர் பதவிப்பெயர் =
|தலைவர் பெயர் =
|தலைவர் பெயர் =
|உயரம் =
|உயரம் =
|கணக்கெடுப்பு வருடம் = 2001
|கணக்கெடுப்பு வருடம் = 2011
|மக்கள் தொகை = 13475
|மக்கள் தொகை = 15998
|மக்களடர்த்தி =
|மக்களடர்த்தி =
|பரப்பளவு =
|பரப்பளவு = 4.53
|தொலைபேசி குறியீட்டு எண் =
|தொலைபேசி குறியீட்டு எண் = 04651
|அஞ்சல் குறியீட்டு எண் =
|அஞ்சல் குறியீட்டு எண் =629157
|வாகன பதிவு எண் வீச்சு =
|வாகன பதிவு எண் வீச்சு =
|பின்குறிப்புகள் =
|பின்குறிப்புகள் =
|}}
|}}
'''கப்பியறை''' (Kappiyarai), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[கன்னியாகுமரி மாவட்டம்|கன்னியாகுமரி]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.


'''கப்பியறை''' (Kappiyarai), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[கன்னியாகுமரி மாவட்டம்]], [[கல்குளம் வட்டம்|கல்குளம் வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.
==மக்கள் வகைப்பாடு==

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 13,475 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |accessdate = ஜனவரி 30 |accessyear = 2007 |url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 |title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். கப்பியாரை மக்களின் சராசரி கல்வியறிவு 82% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 84%, பெண்களின் கல்வியறிவு 80% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. கப்பியறையின் மக்கள் தொகையில் 9% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
==அமைவிடம்==
கப்பியறை பேரூராட்சி [[கன்னியாகுமரி]]யிலிருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ளது. இதன் அருகே அமைந்த [[தொடருந்து நிலையம்]], 6 கி.மீ. தொலைவில் உள்ள [[பள்ளியாடி]]யில் உள்ளது. இதன் கிழக்கே [[தக்கலை]] 5 கி.மீ.; மேற்கே [[கருங்கல்]] 6 கி.மீ.; வடக்கே [[பள்ளியாடி]] 6 கி.மீ.; தெற்கே [[திக்கணம்கோடு ஊராட்சி|திக்கணம்கோடு]] 4 கி.மீ. தொலைவிலும் உள்ளது.

==பேரூராட்சியின் அமைப்பு==
4.53 கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 92 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி [[குளச்சல் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/kappiyarai கப்பியறை பேரூராட்சியின் இணையதளம்]</ref>

==மக்கள் தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 4045 வீடுகளும், 15998 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>[http://www.townpanchayat.in/kappiyarai/population கப்பியறை பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்]</ref><ref>[https://www.census2011.co.in/data/town/803909-kappiyarai-tamil-nadu.html Kappiyarai Population Census 2011]</ref><ref>{{Cite web |url=https://indikosh.com/city/702574/kappiyarai |title=Kappiyarai Town Panchayat |access-date=2019-03-22 |archive-date=2019-03-21 |archive-url=https://web.archive.org/web/20190321152646/https://indikosh.com/city/702574/kappiyarai |url-status=dead }}</ref>


==ஆதாரங்கள்==
==ஆதாரங்கள்==
வரிசை 27: வரிசை 35:


[[பகுப்பு:கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
[[பகுப்பு:கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]

[[bpy:কাপ্পিয়ারাই]]
[[en:Kappiyarai]]
[[it:Kappiyarai]]
[[new:कप्पियारी]]
[[pt:Kappiyarai]]
[[vi:Kappiyarai]]
[[zh:卡皮耶赖]]

10:10, 7 ஏப்பிரல் 2025 இல் கடைசித் திருத்தம்

கப்பியறை
—  பேரூராட்சி  —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கன்னியாகுமரி
வட்டம் கல்குளம்
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர் மு. பிரதாப், இ. ஆ. ப
மக்கள் தொகை

அடர்த்தி

15,998 (2011)

3,532/km2 (9,148/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 4.53 சதுர கிலோமீட்டர்கள் (1.75 sq mi)
குறியீடுகள்


கப்பியறை (Kappiyarai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டம், கல்குளம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

அமைவிடம்

கப்பியறை பேரூராட்சி கன்னியாகுமரியிலிருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ளது. இதன் அருகே அமைந்த தொடருந்து நிலையம், 6 கி.மீ. தொலைவில் உள்ள பள்ளியாடியில் உள்ளது. இதன் கிழக்கே தக்கலை 5 கி.மீ.; மேற்கே கருங்கல் 6 கி.மீ.; வடக்கே பள்ளியாடி 6 கி.மீ.; தெற்கே திக்கணம்கோடு 4 கி.மீ. தொலைவிலும் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

4.53 கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 92 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி குளச்சல் (சட்டமன்றத் தொகுதி)க்கும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 4045 வீடுகளும், 15998 மக்கள்தொகையும் கொண்டது.[4][5][6]

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. கப்பியறை பேரூராட்சியின் இணையதளம்
  4. கப்பியறை பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்
  5. Kappiyarai Population Census 2011
  6. "Kappiyarai Town Panchayat". Archived from the original on 2019-03-21. Retrieved 2019-03-22.
"https://tamilar.wiki/w/index.php?title=கப்பியறை&oldid=314515" இலிருந்து மீள்விக்கப்பட்டது