கொட்டாரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Almightybless →அருகமைந்த ஊர்கள்: Fixed typo |
imported>Almightybless →பேரூராட்சியின் அமைப்பு: Fixed typo |
||
| வரிசை 24: | வரிசை 24: | ||
==பேரூராட்சியின் அமைப்பு== |
==பேரூராட்சியின் அமைப்பு== |
||
5.45 |
5.45 ச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 42 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி [[கன்னியாகுமரி (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/kottaram கொட்டாரம் பேரூராட்சியின் இணையதளம்]</ref> |
||
==மக்கள் தொகை பரம்பல்== |
==மக்கள் தொகை பரம்பல்== |
||
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 2952 வீடுகளும், 11055 [[மக்கள்தொகை]]யும் கொண்டது. <ref>[http://www.townpanchayat.in/kottaram/population கொட்டாரம் பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்]</ref><ref>[https://www.census2011.co.in/data/town/803934-kottaram-tamil-nadu.html Kottaram Population Census 2011]</ref><ref>[https://indikosh.com/city/703080/kottaram Kottaram Town Panchayat]</ref> |
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 2952 வீடுகளும், 11055 [[மக்கள்தொகை]]யும் கொண்டது. <ref>[http://www.townpanchayat.in/kottaram/population கொட்டாரம் பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்]</ref><ref>[https://www.census2011.co.in/data/town/803934-kottaram-tamil-nadu.html Kottaram Population Census 2011]</ref><ref>[https://indikosh.com/city/703080/kottaram Kottaram Town Panchayat]</ref> |
||
12:36, 29 அக்டோபர் 2022 இல் நிலவும் திருத்தம்
| கொட்டாரம் | |
| — பேரூராட்சி — | |
| ஆள்கூறு | |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | கன்னியாகுமரி |
| வட்டம் | அகத்தீஸ்வரம் |
| ஆளுநர் | [1] |
| முதலமைச்சர் | [2] |
| மாவட்ட ஆட்சியர் | மு. பிரதாப், இ. ஆ. ப |
| மக்கள் தொகை • அடர்த்தி |
11,055 (2011[update]) • 2,028/km2 (5,252/sq mi) |
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
| பரப்பளவு | 5.45 சதுர கிலோமீட்டர்கள் (2.10 sq mi) |
| இணையதளம் | www.townpanchayat.in/kottaram |
கொட்டாரம் (ஆங்கிலம்:Kottaram), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டம், அகத்தீஸ்வரம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
அருகமைந்த ஊர்கள்
கொட்டாரத்திற்கு கிழக்கில் வட்டக் கோட்டை 5 கி.மீ.; மேற்கில் அகத்தீஸ்வரம் 3 கி.மீ.; வடக்கில் பொட்டையாடி 4 கி.மீ.; தெற்கில் கன்னியாகுமரி 5 கி.மீ. தொலைவில் உள்ளன.
பேரூராட்சியின் அமைப்பு
5.45 ச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 42 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி கன்னியாகுமரி (சட்டமன்றத் தொகுதி)க்கும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2952 வீடுகளும், 11055 மக்கள்தொகையும் கொண்டது. [4][5][6]
ஆதாரங்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ கொட்டாரம் பேரூராட்சியின் இணையதளம்
- ↑ கொட்டாரம் பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்
- ↑ Kottaram Population Census 2011
- ↑ Kottaram Town Panchayat