வெள்ளிமலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>InternetArchiveBot Rescuing 2 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.6 |
imported>பொதுஉதவி சி →மக்கள் தொகை பரம்பல்: சிறு திருத்தம் |
||
| வரிசை 18: | வரிசை 18: | ||
இணையதளம் = www.townpanchayat.in/vellimalai| |
இணையதளம் = www.townpanchayat.in/vellimalai| |
||
}} |
}} |
||
'''வெள்ளிமலை''' (Vellimalai), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[கன்னியாகுமரி மாவட்டம்]], [[கல்குளம் வட்டம்|கல்குளம் வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். |
'''வெள்ளிமலை''' (Vellimalai), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[கன்னியாகுமரி மாவட்டம்]], [[கல்குளம் வட்டம்|கல்குளம் வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.<ref>{{cite news |title=34 பேரூராட்சிகளை தரம் உயர்த்தி அரசு அறிவிப்பு |url=https://www.dinamani.com/tamilnadu/2025/Jul/02/government-announces-upgrading-of-34-town-panchayats-in-tamil-nadu |accessdate=8 August 2025 |agency=தினமணி}}</ref> |
||
==அமைவிடம்== |
==அமைவிடம்== |
||
[[கன்னியாகுமரி]]லிருந்து 16 |
[[கன்னியாகுமரி]]லிருந்து 16 கி.மீ. தொலைவில் உள்ள வெள்ளிமலை பேரூராட்சி அருகமைந்த [[தொடருந்து நிலையம்]], 7 கி.மீ. தொலைவில் [[இரணியல்|இரணியலில்]] உள்ளது. |
||
==அருகமைந்த ஊர்கள்== |
==அருகமைந்த ஊர்கள்== |
||
வெள்ளிமலைக்குக் கிழக்கே [[நாகர்கோவில்]] 13 கி.மீ.; மேற்கே [[குளச்சல்]] 9 கி.மீ.; வடக்கே [[திங்கள்நகர்]] 6 கி.மீ.; தெற்கே [[முட்டம்]] 3 கி.மீ. தொலைவில் உள்ளன. |
|||
==பேரூராட்சியின் அமைப்பு== |
==பேரூராட்சியின் அமைப்பு== |
||
8.37 |
8.37 ச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 31 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி [[குளச்சல் சட்டமன்றத் தொகுதி]]க்கும், [[கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>{{Cite web |url=http://www.townpanchayat.in/vellimalai |title=வெள்ளிமலை பேரூராட்சியின் இணையதளம் |access-date=2019-03-23 |archive-date=2019-03-23 |archive-url=https://web.archive.org/web/20190323062357/http://www.townpanchayat.in/vellimalai |url-status=dead }}</ref> |
||
== |
==மக்கள்தொகை பரம்பல்== |
||
[[இந்திய |
[[2011 இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு]] அடிப்படையில், இப்பேரூராட்சி 4,237 வீடுகளும், 13,182 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>{{Cite web |url=http://www.townpanchayat.in/vellimalai/population |title=வெள்ளிமலை பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல் |access-date=2019-03-23 |archive-date=2019-03-23 |archive-url=https://web.archive.org/web/20190323065427/http://www.townpanchayat.in/vellimalai/population |url-status=dead }}</ref><ref>[http://www.census2011.co.in/data/town/803920-vellimalai-tamil-nadu.html Vellimalai Population Census 2011]</ref><ref>[https://indikosh.com/city/702762/vellimalai Vellimalai Town Panchayat]</ref> |
||
==ஆதாரங்கள்== |
|||
==மேற்கோள்கள்== |
|||
<references/> |
<references/> |
||
{{ கன்னியாகுமரி மாவட்டம்}} |
{{ கன்னியாகுமரி மாவட்டம்}} |
||
[[பகுப்பு:கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]] |
|||
[[பகுப்பு:தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]] |
|||
06:47, 10 ஏப்பிரல் 2026 இல் கடைசித் திருத்தம்
| வெள்ளிமலை | |
| — பேரூராட்சி — | |
| ஆள்கூறு | |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | கன்னியாகுமரி |
| வட்டம் | கல்குளம் |
| ஆளுநர் | [1] |
| முதலமைச்சர் | [2] |
| மாவட்ட ஆட்சியர் | |
| மக்கள் தொகை • அடர்த்தி |
13,182 (2011[update]) • 1,575/km2 (4,079/sq mi) |
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
| பரப்பளவு | 8.37 சதுர கிலோமீட்டர்கள் (3.23 sq mi) |
| இணையதளம் | www.townpanchayat.in/vellimalai |
வெள்ளிமலை (Vellimalai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டம், கல்குளம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.[3]
அமைவிடம்
கன்னியாகுமரிலிருந்து 16 கி.மீ. தொலைவில் உள்ள வெள்ளிமலை பேரூராட்சி அருகமைந்த தொடருந்து நிலையம், 7 கி.மீ. தொலைவில் இரணியலில் உள்ளது.
அருகமைந்த ஊர்கள்
வெள்ளிமலைக்குக் கிழக்கே நாகர்கோவில் 13 கி.மீ.; மேற்கே குளச்சல் 9 கி.மீ.; வடக்கே திங்கள்நகர் 6 கி.மீ.; தெற்கே முட்டம் 3 கி.மீ. தொலைவில் உள்ளன.
பேரூராட்சியின் அமைப்பு
8.37 ச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 31 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி குளச்சல் சட்டமன்றத் தொகுதிக்கும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]
மக்கள்தொகை பரம்பல்
2011 இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அடிப்படையில், இப்பேரூராட்சி 4,237 வீடுகளும், 13,182 மக்கள்தொகையும் கொண்டது.[5][6][7]
மேற்கோள்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "34 பேரூராட்சிகளை தரம் உயர்த்தி அரசு அறிவிப்பு". தினமணி. https://www.dinamani.com/tamilnadu/2025/Jul/02/government-announces-upgrading-of-34-town-panchayats-in-tamil-nadu. பார்த்த நாள்: 8 August 2025.
- ↑ "வெள்ளிமலை பேரூராட்சியின் இணையதளம்". Archived from the original on 2019-03-23. Retrieved 2019-03-23.
- ↑ "வெள்ளிமலை பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்". Archived from the original on 2019-03-23. Retrieved 2019-03-23.
- ↑ Vellimalai Population Census 2011
- ↑ Vellimalai Town Panchayat