கொட்டாரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
சிNo edit summary
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
சி top
வரிசை 5: வரிசை 5:
|மாநிலம் = தமிழ்நாடு
|மாநிலம் = தமிழ்நாடு
|மாவட்டம் = கன்னியாகுமரி
|மாவட்டம் = கன்னியாகுமரி
|வட்டம் = [[அககத்தீஸ்வரம் வட்டம்|அகத்தீஸ்வரம்]]
|வட்டம் = [[அகத்தீஸ்வரம் வட்டம்|அகத்தீஸ்வரம்]]
|தலைவர் பதவிப்பெயர் =
|தலைவர் பதவிப்பெயர் =
|தலைவர் பெயர் =
|தலைவர் பெயர் =

12:47, 23 மார்ச்சு 2019 இல் நிலவும் திருத்தம்

கொட்டாரம்
—  பேரூராட்சி  —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கன்னியாகுமரி
வட்டம் அகத்தீஸ்வரம்
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர் மு. பிரதாப், இ. ஆ. ப
மக்கள் தொகை

அடர்த்தி

11,055 (2011)

2,028/km2 (5,252/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 5.45 சதுர கிலோமீட்டர்கள் (2.10 sq mi)
இணையதளம் www.townpanchayat.in/kottaram

கொட்டாரம் (ஆங்கிலம்:Kottaram), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டம், அகத்தீஸ்வரம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

அருகமைந்த ஊர்கள்

கொட்டாரத்திற்கு கிழக்கில் வட்டக் கோட்டை 5 கிமீ; மேற்கில் அகத்தீஸ்வரம் 3 கிமீ; வடக்கில் பொட்டையாடி 4 கிமீ; தெற்கில் கன்னியாகுமரி 5 கிமீ தொலைவில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

5.45 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 42 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி கன்னியாகுமரி (சட்டமன்றத் தொகுதி)க்கும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2952 வீடுகளும், 11055 மக்கள்தொகையும் கொண்டது. [4][5][6]

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. கொட்டாரம் பேரூராட்சியின் இணையதளம்
  4. கொட்டாரம் பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்
  5. Kottaram Population Census 2011
  6. Kottaram Town Panchayat
"https://tamilar.wiki/w/index.php?title=கொட்டாரம்&oldid=194791" இலிருந்து மீள்விக்கப்பட்டது