பாகோடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Crvins
imported>Crvins
வரிசை 32: வரிசை 32:
===அறக்கட்டளை===
===அறக்கட்டளை===


பாகோடு பகுதியில் நம்ம பசங்க அறக்கட்டளை 2018 பிப்ரவரி முதல் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. குறிப்பாக பொருளாதரத்தில் பின்தங்கியவர்களுக்கு மருத்துவ உதவிகள், இந்த கல்வியாண்டில் (2019-2020) 42 மாணவ மாணவியர்களுக்கு கல்வி உதவிகள் செய்துள்ளது. .<ref>https://www.google.com.hk/maps/place/நம்ம+பசங்க+அறக்கட்டளை/@8.3220521,77.2196499</ref>
பாகோடு பகுதியில் '''நம்ம பசங்க அறக்கட்டளை''' 2018 பிப்ரவரி முதல் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. குறிப்பாக பொருளாதரத்தில் பின்தங்கியவர்களுக்கு '''மருத்துவ உதவிகள்''', இந்த கல்வியாண்டில் (2019-2020) '''42 மாணவ மாணவியர்களுக்கு கல்வி உதவிகள்''' செய்துள்ளது. .<ref>https://www.google.com.hk/maps/place/நம்ம+பசங்க+அறக்கட்டளை/@8.3220521,77.2196499</ref>


==ஆதாரங்கள்==
==ஆதாரங்கள்==

03:26, 4 சூலை 2019 இல் நிலவும் திருத்தம்

பாகோடு
—  நகரம்  —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ் நாடு
மாவட்டம் கன்னியாகுமரி
ஆளுநர்
முதலமைச்சர்
பேரூராட்சி தலைவர்
மக்கள் தொகை 12,964 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்

பாகோடு (ஆங்கிலம்:Pacode), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

மக்கள் வகைப்பாடு

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 22,781 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். .[1] இவர்களில் 11,528 ஆண்கள், 11,253 பெண்கள் ஆவார்கள். பாக்கோடு மக்களின் சராசரி கல்வியறிவு 86.4% ஆகும். மக்கள் தொகையில் 13.21% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

முக்கியமான இடங்கள்

ஞாறாம்விளை, திக்குறிச்சி, ஆலுவிளை, மேல்புறம், களுவன்திட்டை, பிளாக் ஆபிஷ் ஆகிய இடங்களை உள்ளடக்கியது.

அறக்கட்டளை

பாகோடு பகுதியில் நம்ம பசங்க அறக்கட்டளை 2018 பிப்ரவரி முதல் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. குறிப்பாக பொருளாதரத்தில் பின்தங்கியவர்களுக்கு மருத்துவ உதவிகள், இந்த கல்வியாண்டில் (2019-2020) 42 மாணவ மாணவியர்களுக்கு கல்வி உதவிகள் செய்துள்ளது. .[2]

ஆதாரங்கள்

  1. http://census2001.tn.nic.in/pca2001.aspx-PACODE (TP)-URBAN 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை
  2. https://www.google.com.hk/maps/place/நம்ம+பசங்க+அறக்கட்டளை/@8.3220521,77.2196499
"https://tamilar.wiki/w/index.php?title=பாகோடு&oldid=194880" இலிருந்து மீள்விக்கப்பட்டது