பாகோடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>செ. வின்சு சி திருத்தம் |
imported>செ. வின்சு |
||
| வரிசை 39: | வரிசை 39: | ||
===கிறிஸ்தவ ஆலயங்கள்=== |
===கிறிஸ்தவ ஆலயங்கள்=== |
||
*இயேசுவின் திரு இருதய ஆலயம், பாகோடு |
*[[இயேசுவின் திரு இருதய ஆலயம், பாகோடு]] |
||
[[File:Sacred Heart Church, Pacode.jpg|thumb|இயேசுவின் திரு இருதய ஆலயம், பாகோடு]] |
[[File:Sacred Heart Church, Pacode.jpg|thumb|இயேசுவின் திரு இருதய ஆலயம், பாகோடு]] |
||
*கிருபாசன், ஞாறாம்விளை |
*கிருபாசன், ஞாறாம்விளை |
||
*சிஸ்ஐ ஆலயம், ஞாறாம்விளை |
*சிஸ்ஐ ஆலயம், ஞாறாம்விளை |
||
*சிஸ்ஐ ஆலயம், ஞாறாம்விளை |
|||
==தொண்டு நிறுவனங்கள்== |
==தொண்டு நிறுவனங்கள்== |
||
02:37, 30 சனவரி 2021 இல் நிலவும் திருத்தம்
| பாகோடு | |||
| — நகரம் — | |||
| ஆள்கூறு | |||
| நாடு | |||
| மாநிலம் | தமிழ் நாடு | ||
| மாவட்டம் | கன்னியாகுமரி | ||
| ஆளுநர் | |||
| முதலமைச்சர் | |||
| பேரூராட்சி தலைவர் | |||
| மக்கள் தொகை | 12,964 (2001[update]) | ||
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||
|
குறியீடுகள்
| |||
பாகோடு (ஆங்கிலம்:Pacode), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
மக்கள் வகைப்பாடு
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 22,781 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். .[1] இவர்களில் 11,528 ஆண்கள், 11,253 பெண்கள் ஆவார்கள். பாக்கோடு மக்களின் சராசரி கல்வியறிவு 86.4% ஆகும். மக்கள் தொகையில் 13.21% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
முக்கியமான இடங்கள்
ஞாறாம்விளை, திக்குறிச்சி, ஆலுவிளை, மேல்புறம், களுவன்திட்டை, பிளாக் ஆபிஷ், சிதறால் மலைக் கோவில் ஜெயின் கோவில் Chitharal Jain Monuments ஆகிய இடங்களை உள்ளடக்கியது.

சமய வழிபாட்டு தலங்கள்
இந்து சமய கோவில்கள்
- சிதறால் ஜெயின் மலைக்கோவில்
- கிருஷ்ணன் கோவில், பேரை
கிறிஸ்தவ ஆலயங்கள்

- கிருபாசன், ஞாறாம்விளை
- சிஸ்ஐ ஆலயம், ஞாறாம்விளை
- சிஸ்ஐ ஆலயம், ஞாறாம்விளை
தொண்டு நிறுவனங்கள்
- நம்ம பசங்க அறக்கட்டளை, பாகோடு in English Namma Pasanga Trust, Pacode
ஆதாரங்கள்
- ↑ http://census2001.tn.nic.in/pca2001.aspx-PACODE (TP)-URBAN 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை