வெள்ளிமலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி |
imported>InternetArchiveBot Rescuing 2 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.6 |
||
| வரிசை 27: | வரிசை 27: | ||
==பேரூராட்சியின் அமைப்பு== |
==பேரூராட்சியின் அமைப்பு== |
||
8.37 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 31 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி [[குளச்சல் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref> |
8.37 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 31 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி [[குளச்சல் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>{{Cite web |url=http://www.townpanchayat.in/vellimalai |title=வெள்ளிமலை பேரூராட்சியின் இணையதளம் |access-date=2019-03-23 |archive-date=2019-03-23 |archive-url=https://web.archive.org/web/20190323062357/http://www.townpanchayat.in/vellimalai |url-status=dead }}</ref> |
||
==மக்கள் தொகை பரம்பல்== |
==மக்கள் தொகை பரம்பல்== |
||
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 4237 வீடுகளும், 13182 [[மக்கள்தொகை]]யும் கொண்டது. <ref> |
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 4237 வீடுகளும், 13182 [[மக்கள்தொகை]]யும் கொண்டது. <ref>{{Cite web |url=http://www.townpanchayat.in/vellimalai/population |title=வெள்ளிமலை பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல் |access-date=2019-03-23 |archive-date=2019-03-23 |archive-url=https://web.archive.org/web/20190323065427/http://www.townpanchayat.in/vellimalai/population |url-status=dead }}</ref> <ref>[http://www.census2011.co.in/data/town/803920-vellimalai-tamil-nadu.html Vellimalai Population Census 2011]</ref> <ref>[https://indikosh.com/city/702762/vellimalai Vellimalai Town Panchayat]</ref> |
||
==ஆதாரங்கள்== |
==ஆதாரங்கள்== |
||
<references/> |
<references/> |
||
04:41, 24 மார்ச்சு 2022 இல் நிலவும் திருத்தம்
| வெள்ளிமலை | |
| — பேரூராட்சி — | |
| ஆள்கூறு | |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | கன்னியாகுமரி |
| வட்டம் | கல்குளம் |
| ஆளுநர் | [1] |
| முதலமைச்சர் | [2] |
| மாவட்ட ஆட்சியர் | |
| மக்கள் தொகை • அடர்த்தி |
13,182 (2011[update]) • 1,575/km2 (4,079/sq mi) |
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
| பரப்பளவு | 8.37 சதுர கிலோமீட்டர்கள் (3.23 sq mi) |
| இணையதளம் | www.townpanchayat.in/vellimalai |
வெள்ளிமலை (Vellimalai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டம், கல்குளம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
அமைவிடம்
கன்னியாகுமரிலிருந்து 16 கிமீ தொலைவில் உள்ள வெள்ளிமலை பேரூராட்சி அருகமைந்த தொடருந்து நிலையம், 7 கிமீ தொலைவில் இரணியலில் உள்ளது.
அருகமைந்த ஊர்கள்
வெள்ளிமலைக்கு கிழக்கே நாகர்கோவில் 13 கிமீ; மேற்கே குளச்சல் 9 கிமீ; வடக்கே திங்கள்நகர் 6 கிமீ; தெற்கே முட்டம் 3 கிமீ தொலைவில் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
8.37 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 31 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி குளச்சல் (சட்டமன்றத் தொகுதி)க்கும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 4237 வீடுகளும், 13182 மக்கள்தொகையும் கொண்டது. [4] [5] [6]
ஆதாரங்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "வெள்ளிமலை பேரூராட்சியின் இணையதளம்". Archived from the original on 2019-03-23. Retrieved 2019-03-23.
- ↑ "வெள்ளிமலை பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்". Archived from the original on 2019-03-23. Retrieved 2019-03-23.
- ↑ Vellimalai Population Census 2011
- ↑ Vellimalai Town Panchayat