ஈத்தாமொழி

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
ஈத்தாமொழி
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கன்னியாகுமரி
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர் மு. பிரதாப், இ. ஆ. ப
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்


ஈத்தாமொழி, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம் கன்னியாகுமரி மாவட்டத்தில், அகஸ்தீஸ்வரம் தாலுகா, ராஜாக்கமங்கலம் ஊராட்சியில் அமைந்துள்ள ஓர் ஊர் ஆகும்.

ஈத்தாமொழி கடற்கரை கிராமங்களை கொண்ட ஊர்களுக்கு அருகமையில் அமைந்த ஊராகும். இங்கு விளையும் தேங்காய்களுக்கு புவிசார் குறியீடு சிறப்பு கொண்டதாகும்.

அமச்சியார்கோயில் ஊரில் உள்ள ஸ்ரீதேவி அழகிய நாயகி அம்மன் கோயில் மிகவும் பழமையான பத்திரகாளி அம்மன் கோயில் ஆகும்.

வங்கிகள்

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. http://bankifsccode.com/INDIAN_OVERSEAS_BANK/TAMIL_NADU/KANYAKUMARI/EATHAMOZHI#.UVJ3ozeM8b4
"https://tamilar.wiki/w/index.php?title=ஈத்தாமொழி&oldid=286256" இலிருந்து மீள்விக்கப்பட்டது