சுத்தரசாளி
தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் தமிழர்விக்கிலிருந்து நீக்கப்படலாம். |
சுத்தரசாளி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 53 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "பிரம்ம" என்றழைக்கப் படும் 9 ஆவது சக்கரத்தின் 5 ஆவது மேளமாகிய கமனச்ரம இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும்.
இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம் (ரி1), அந்தர காந்தாரம் (க3), பிரதி மத்திமம் (ம2), பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம் (த2) ஆகிய சுரங்கள் வருகின்றன.
"https://tamilar.wiki/w/index.php?title=சுத்தரசாளி&oldid=366715" இலிருந்து மீள்விக்கப்பட்டது