வசந்தபைரவி
தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation
Jump to search
வசந்தபைரவி, 72 மேளகர்த்தாச் சக்கரத்தில் 3வது சக்கரமாகிய அக்னியின் 2வது இராகம் வகுளாபரணத்தின் ஜன்யமாகும்.
| ஆரோகணம்: | ஸ ரி க ம த நி ஸ் |
| அவரோகணம்: | ஸ் நி த ம ப ம க ரி ஸ |
இந்த இராகத்தில் ஷட்ஜம்,சுத்த ரிஷபம் (ரி1), அந்தர காந்தாரம் (க3), சுத்த மத்திமம் (ம1), பஞ்சமம்,சுத்த தைவதம் (த1), கைசிகி நிஷாதம் (நி2) ஆகிய சுரங்கள் வருகின்றன.
உருப்படிகள் [1]
| வகை | உருப்படி | இயற்றியவர் | தாளம் |
|---|---|---|---|
| கிருதி | நீ தய ராதா | தியாகராஜர் | ரூபகம் |
| கிருதி | ராமாரமண | தியாகராஜர் | ஆதி |
| கிருதி | பிரசன்ன வெங்கடேஸ்வரம் | முத்துசுவாமி தீட்சிதர் | திரிபுடை |
| திருவெம்பாவை | செங்கண்அவன்பால் | மாணிக்கவாசகர் | ரூபகம் |
மேற்கோள்கள்
- ↑ டாக்டர். கே. ஏ. பக்கிரிசாமிபாரதி எழுதிய 'இந்திய இசைக்கருவூலம்' எனும் நூல் (மூன்றாம் பதிப்பு, செப்டம்பர் 2006); வெளியீடு: குசேலர் பதிப்பகம், சென்னை - 78.
வெளியிணைப்புகள்
- Full of surprises, சாருலதா மணி, தி இந்து, ஏப்ரல் 11, 2014
"https://tamilar.wiki/w/index.php?title=வசந்தபைரவி&oldid=489931" இலிருந்து மீள்விக்கப்பட்டது