வத்சம்
தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation
Jump to search
வத்சம் கருநாடக இசையின் இராகங்களுள் ஒன்றாகும். 64வது மேளகர்த்தா இராகமாகிய, "ருத்ர" என்றழைக்கப்படும் 11வது சக்கரத்தின் 4வது மேளமாகிய வாசசுபதியின் சன்னிய இராகம் ஆகும்.
இந்த இராகத்தில் சட்சம், பிரதி மத்திமம் (ம2), பஞ்சமம், சதுசுருதி தைவதம் (த2), கைசிகி நிசாதம் (நி2) ஆகிய சுரங்கள் வருகின்றன.
மேற்கோள்கள்
"https://tamilar.wiki/w/index.php?title=வத்சம்&oldid=491884" இலிருந்து மீள்விக்கப்பட்டது