காம்ஜனவதி
தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation
Jump to search
காம்ஜனவதி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 44 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "வஸூ" என்றழைக்கப்படும் 7 ஆவது சக்கரத்தின் 2 ஆவது மேளமாகிய பவப்பிரியா இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும்.
இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம் (ரி1), சுத்த மத்திமம் (ம1), பஞ்சமம், சுத்த தைவதம் (த2), கைசிகி நிஷாதம் (நி2) ஆகிய சுரங்கள் வருகின்றன.
இவற்றையும் பார்க்கவும்
| |||||||
"https://tamilar.wiki/w/index.php?title=காம்ஜனவதி&oldid=323396" இலிருந்து மீள்விக்கப்பட்டது