சுத்தசாளவி

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search

சுத்தசாளவி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 20 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "வேத" என்றழைக்கப்படும் 4 ஆவது சக்கரத்தின் 2 ஆவது மேளமாகிய நடபைரவி இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும்.

இலக்கணம்

படிமம்:உதயரவிச்சந்திரிகா.svg
சுத்தசாளவி ஆரோகண சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
படிமம்:மத்தியமாவதி.svg
சுத்தசாளவி அவரோகண சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
ஆரோகணம்: ஸ க21 ப நி2 ஸ்
அவரோகணம்: ஸ் நி2 ப ம1 ரி2

இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம் (ரி2), சாதாரண காந்தாரம் (க2), சுத்த மத்திமம் (ம1), பஞ்சமம், கைசிகி நிஷாதம் (நி2) ஆகிய சுரங்கள் வருகின்றன.

இவற்றையும் பார்க்கவும்

உசாத்துணைகள்

  • Dr. S. Bhagyalekshmy, Ragas in Carnatic Music, CBH Publications, Trivandrum, Published 1990
  • B. Subba Rao, Raganidhi, The Music Academy, Madras, Published 1965, 4th reprint 1996
"https://tamilar.wiki/w/index.php?title=சுத்தசாளவி&oldid=366691" இலிருந்து மீள்விக்கப்பட்டது