நபோமணி

தமிழர்விக்கியிலிருந்து
imported>VasuVR பயனரால் செய்யப்பட்ட 07:40, 13 சனவரி 2012 அன்றிருந்தவாரான திருத்தம் (உருப்படிகள்: பகுப்பு:ஷட்விதமார்க்கிணியின் ஜன்னிய இராகங்கள்)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

நபோமணி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 46 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "வஸூ" என்றழைக்கப் படும் 8 ஆவது சக்கரத்தின் 4 ஆவது மேளமாகிய ஷட்விதமார்க்கிணி இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும்.

நபோமணி இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம் (ரி1), சாதாரண காந்தாரம் (க2), பிரதி மத்திமம் (ம2), பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம் (த2,) கைசிகி நிஷாதம் (நி2) ஆகிய சுரங்கள் வருகின்றன.

உருப்படிகள்

  1. கீர்த்தனை: நாயெடவம்சன
"https://tamilar.wiki/w/index.php?title=நபோமணி&oldid=411040" இலிருந்து மீள்விக்கப்பட்டது