பாலினி
தமிழர்விக்கியிலிருந்து
imported>VasuVR பயனரால் செய்யப்பட்ட 06:33, 4 சனவரி 2012 அன்றிருந்தவாரான திருத்தம் (பகுப்பு:வகுளாபரணத்தின் ஜன்னிய இராகங்கள்)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
பாலினி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 14 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, மேளகர்த்தாச் சக்கரத்தில் 3 ஆவது சக்கரமாகிய அக்னியின் 2 ஆவது இராகம் வகுளாபரண இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும்.
| ஆரோகணம்: | ஸ ரி க ப நி ஸ் |
| அவரோகணம்: | ஸ் நி ப க ரி ஸ |
இந்த இராகத்தில் ஷட்ஜம்,சுத்த ரிஷபம் (ரி1), அந்தர காந்தாரம் (க3), பஞ்சமம், கைசிகி நிஷாதம் (நி2) ஆகிய சுரங்கள் வருகின்றன.
"https://tamilar.wiki/w/index.php?title=பாலினி&oldid=432499" இலிருந்து மீள்விக்கப்பட்டது