தீபகம்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search

தீபக இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 51 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "பிரம்ம" என்றழைக்கப்படும் 9 ஆவது சக்கரத்தின் 3 ஆவது மேளமாகிய காமவர்த்தனி இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும்.

இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம் (ரி1), அந்தர காந்தாரம் (க3), பிரதி மத்திமம் (ம2), பஞ்சமம், சுத்த தைவதம் (த1), காகலி நிஷாதம் (நி3) ஆகிய சுரங்கள் வருகின்றன.

உருப்படிகள்

  1. கீர்த்தனை: கலிலநேர்ச்சின
"https://tamilar.wiki/w/index.php?title=தீபகம்&oldid=400685" இலிருந்து மீள்விக்கப்பட்டது