தரங்கம்
தமிழர்விக்கியிலிருந்து
imported>AntanO பயனரால் செய்யப்பட்ட 03:01, 17 சனவரி 2023 அன்றிருந்தவாரான திருத்தம் (Selvasivagurunathan mஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் தமிழர்விக்கியிலிருந்து நீக்கப்படலாம். |
தரங்கம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 8 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "நேத்ர" என்றழைக்கப்படும் 2 ஆவது சக்கரத்தின் 2 ஆவது மேளமாகிய ஹனுமத்தோடி இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும்.
இந்த இராகத்தில் ஷட்ஜம், சாதாரண காந்தாரம் (க2), பஞ்சமம், சுத்த தைவதம் (த1), கைசிகி நிஷாதம் (நி2) ஆகிய சுரங்கள் வருகின்றன.
"https://tamilar.wiki/w/index.php?title=தரங்கம்&oldid=390806" இலிருந்து மீள்விக்கப்பட்டது