நடாபரணம்

தமிழர்விக்கியிலிருந்து
imported>Mayooranathan பயனரால் செய்யப்பட்ட 20:00, 23 சனவரி 2014 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

நடாபரணம் 10வது மேளகர்த்தா இராகமாகிய, "நேத்ர" என்றழைக்கப்படும் 2வது சக்கரத்தின் 4வது மேளமாகிய நாடகப்பிரியாவின் ஜன்ய இராகம் ஆகும்.

இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம் (ரி1), சுத்த காந்தாரம் (க1), சுத்த மத்திமம் (ம1), பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம் (த2) கைசிகி நிஷாதம் (நி2) ஆகிய சுரங்கள் வருகின்றன.

உருப்படிகள்

  1. கீர்த்தனை: விஸ்வநாதம் : முத்துஸ்வாமி தீஷிதர்.
"https://tamilar.wiki/w/index.php?title=நடாபரணம்&oldid=410243" இலிருந்து மீள்விக்கப்பட்டது