பூஷாவளி

தமிழர்விக்கியிலிருந்து
imported>VasuVR பயனரால் செய்யப்பட்ட 05:58, 5 சனவரி 2012 அன்றிருந்தவாரான திருத்தம் (பகுப்பு:வாசஸ்பதியின் ஜன்னிய இராகங்கள்)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

பூஷாவளி 64வது மேளகர்த்தா இராகமாகிய, "ருத்ர" என்றழைக்கப்படும் 11வது சக்கரத்தின் 4வது மேளமாகிய வாசஸ்பதியின் ஜன்ய இராகம் ஆகும்.

இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம் (ரி2), அந்தர காந்தாரம் (க3), பிரதி மத்திமம் (ம2), பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம் (த2), கைசிகி நிஷாதம் (நி2) ஆகிய சுரங்கள் வருகின்றன.

ஆரோகணம்: ஸ ரி232 ப த2 ஸ்
அவரோகணம்: ஸ் நி22 ப ம23 ரி2

உருப்படிகள்

  1. கீர்த்தனை: தனமீதனே
"https://tamilar.wiki/w/index.php?title=பூஷாவளி&oldid=446774" இலிருந்து மீள்விக்கப்பட்டது