போகவராளி

தமிழர்விக்கியிலிருந்து
imported>VasuVR பயனரால் செய்யப்பட்ட 06:55, 5 சனவரி 2012 அன்றிருந்தவாரான திருத்தம் (இவற்றையும் பார்க்கவும்: பகுப்பு:கோகிலப்பிரியாவின் ஜன்னிய இராகங்கள்)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

போகவராளி 11வது மேளகர்த்தா இராகமாகிய, "நேத்ர" என்றழைக்கப்படும் 2வது சக்கரத்தின் 5வது மேளமாகிய கோகிலப்பிரியாவின் ஜன்னிய இராகம் ஆகும்.


இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம் (ரி1), சாதாரண காந்தாரம் (க2), சுத்த மத்திமம் (ம1), பஞ்சமம், காகலி நிஷாதம் (நி3) ஆகிய சுரங்கள் வருகின்றன.

இவற்றையும் பார்க்கவும்

"https://tamilar.wiki/w/index.php?title=போகவராளி&oldid=453356" இலிருந்து மீள்விக்கப்பட்டது