மனோகரி
தமிழர்விக்கியிலிருந்து
imported>சா அருணாசலம் பயனரால் செய்யப்பட்ட 09:09, 14 பெப்பிரவரி 2025 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
மனோகரி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும்.[1] இது 4 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "வேத" என்றழைக்கப்படும் 4 ஆவது சக்கரத்தின் 4 ஆவது மேளமாகிய கரகரப்பிரியா இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும்.
இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம் (ரி2), சாதாரண காந்தாரம் (க2), சுத்த மத்திமம் (ம1), பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம் (த2) ஆகிய சுரங்கள் வருகின்றன.
உருப்படிகள்
- கீர்த்தனை: " பரிதாபமுகனி... "
மேற்கோள்கள்
- ↑ "D Pattammal : List of Ragas". www.dpattammal.com. Retrieved 2025-02-04.
"https://tamilar.wiki/w/index.php?title=மனோகரி&oldid=459807" இலிருந்து மீள்விக்கப்பட்டது