தபஸ்வினி
தமிழர்விக்கியிலிருந்து
imported>VasuVR பயனரால் செய்யப்பட்ட 14:24, 5 சனவரி 2012 அன்றிருந்தவாரான திருத்தம் (→இவற்றையும் பார்க்கவும்: பகுப்பு:ராமப்பிரியாவின் ஜன்னிய இராகங்கள்)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
தபஸ்வினி 52வது மேளகர்த்தா இராகமாகிய, "பிரம்ம" என்றழைக்கப் படும் 9வது சக்கரத்தின் 4வது மேளமாகிய ராமப்பிரியாவின் ஜன்னிய இராகம் ஆகும்.
இந்த இராகத்தில் ஷட்ஜம், அந்தர காந்தாரம் (க3), பிரதி மத்திமம் (ம2), பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம் (த2) கைசிகி நிஷாதம் (நி2) ஆகிய சுரங்கள் வருகின்றன.
இவற்றையும் பார்க்கவும்
"https://tamilar.wiki/w/index.php?title=தபஸ்வினி&oldid=387998" இலிருந்து மீள்விக்கப்பட்டது