விசுபதி

தமிழர்விக்கியிலிருந்து
imported>Selvasivagurunathan m பயனரால் செய்யப்பட்ட 03:52, 14 பெப்பிரவரி 2013 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

விசுபதி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 52 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "பிரம்ம" என்றழைக்கப்படும் 9 ஆவது சக்கரத்தின் 4 ஆவது மேளமாகிய ராமப்பிரியா இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும்.


இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம் (ரி1), பிரதி மத்திமம் (ம2), சதுஸ்ருதி தைவதம் (த2) கைசிகி நிஷாதம் (நி2) ஆகிய சுரங்கள் வருகின்றன.

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=விசுபதி&oldid=496736" இலிருந்து மீள்விக்கப்பட்டது