ஆடுதுறை - 18 (நெல்)
Jump to navigation
Jump to search
| ஆடுதுறை - 18 ADT 18 |
|---|
| வேளாண் பெயர் |
| வெள்ளை குறுவை |
| பேரினம் |
| ஒரய்சா |
| இனம் |
| ஒரய்சா சாட்டிவா |
| கலப்பினம் |
| நல் விதைத் தேர்வு முறை |
| வகை |
| புதிய நெல் வகை |
| காலம் |
| 120 - 125 நாட்கள் |
| மகசூல் |
| 4000 கிலோ எக்டேர் |
| வெளியீடு |
| 1938 |
| வெளியீட்டு நிறுவனம் |
| TRRI (TNAU), ஆடுதுறை |
| மாநிலம் |
| தமிழ் நாடு |
| நாடு |
| படிமம்:Flag of India.svg இந்தியா |
ஏ டி டீ - 18 (ADT 18) (வட்டார வழக்கு வெள்ளை குறுவை (Vellakuruvai) என்றழைக்கப்படும் இந்த நெல் வகை, நல் விதைத் தேர்வு (Pureline) முறையில் உருவாக்கப்பட்ட தமிழ்நாட்டின் நெல் வகையாகும்.[1]
இவற்றையும் காண்க
சான்றுகள்
- ↑ "Centre for Plant Breeding and Genetics (CPBG)". tnau.ac.in (ஆங்கிலம்) - CPBG, TNAU and maintained by Dr. N.Manivannan 2017. Retrieved 2017-08-13.