ஆடுதுறை - 29 (நெல்)
Jump to navigation
Jump to search
| ஆடுதுறை - 29 ADT 29 |
|---|
| வேளாண் பெயர் |
| கரிகாலன் |
| பேரினம் |
| ஒரய்சா |
| இனம் |
| ஒரய்சா சாட்டிவா |
| கலப்பினம் |
| டீ (என்) 1 x ஏடிடீ-27 |
| வகை |
| புதிய நெல் வகை |
| காலம் |
| 110 - 115 நாட்கள் |
| மகசூல் |
| 5800 கிலோ எக்டேர் |
| வெளியீடு |
| 1972 |
| வெளியீட்டு நிறுவனம் |
| TRRI (TNAU), ஆடுதுறை |
| மாநிலம் |
| தமிழ் நாடு |
| நாடு |
ஏ டி டீ - 29 (ADT 29) (வட்டார வழக்கு கரிகாலன் (Karikalan) என்றழைக்கப்படும் இந்த நெல் வகை, டீ (என்) 1 மற்றும் ஏ டி டீ - 27 (T (N) 1/ ADT 27) போன்ற நெல் இரகங்களை இணைத்து உருவாக்கப்பட்ட தமிழ்நாட்டின் நெல் வகையாகும்.[1]
இவற்றையும் காண்க
சான்றுகள்
- ↑ "Centre for Plant Breeding and Genetics (CPBG)". tnau.ac.in (ஆங்கிலம்) - CPBG, TNAU and maintained by Dr. N.Manivannan 2017. Retrieved 2017-08-13.