கோவை - 23 (நெல்)
Jump to navigation
Jump to search
| கோ - 23 CO 23 | |
|---|---|
| பேரினம் | ஒரய்சா சாட்டிவா |
| கலப்பினப் பெற்றோர் | நல் விதைத் தேர்வு முறை (Pureline) |
| பயிரிடும்வகை | TNAU, கோவை |
| தோற்றம் | 1944, கோவை, தமிழ் நாடு, |
கோ - 23 (CO 23) (வேளாண் வழக்கு ரங்கூன் சம்பா, ஆங்கிலம்: Rangoon samba ) எனப்படும் இந்த நெல் வகை, நல் விதைத் தேர்வு (Pureline) முறையில் உருவாக்கப்பட்ட தமிழ்நாட்டின் நெல் வகையாகும்.
வெளியீடு
தமிழக கோவை மாவட்டத்தின், கோவையில் அமைந்துள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் (TNAU), 1944 ஆம் ஆண்டு, இவ்வகை நெல் இரகத்தை வெளியிடப்பட்டதாக அறியப்படுகிறது.
இவற்றையும் காண்க
மேற்கோள்கள்
- ↑ "Rice Varieties and Hybrids Developed by DRR - Page: 7" (PDF). Archived from the original (PDF) on 2017-09-18. Retrieved 2017-09-04.