கோவை - 57
Jump to navigation
Jump to search
| கோவை - 57 CO - 57 |
|---|
| வேளாண் பெயர் |
| CO - 57 |
| பேரினம் |
| ஒரய்சா |
| இனம் |
| ஒரய்சா சாட்டிவா |
| கலப்பினம் |
| CO (R) 50 / கருப்புக் கவுனி[1] |
| வகை |
| மேம்படுத்தப்பட்ட கருப்புக் கவுனி |
| காலம் |
| 135 - 140 நாட்கள் |
| மகசூல் |
| 4638 கிலோ / எக்டேர்[1] |
| வெளியீடு |
| 2023[2] |
| வெளியீட்டு நிறுவனம் |
| TNAU, கோவை |
| மாநிலம் |
| தமிழ் நாடு |
| நாடு |
கோவை - 57 (CO - 57) என்பது, கோவை - 50 எனும் புதிய நெல் இரகத்தையும், கருப்புக் கவுனி எனும் மரபார்ந்த நெல் இரகத்தையும் இணைத்து உருவாக்கப்பட்ட தமிழகத்தின் நெல் வகையாகும். மேலும் இந்த நெல் இரகத்தை, மேம்படுத்தப்பட்ட கருப்புக் கவுனி என்றும் அழைக்கப்படுகிறது.[1]
வெளியீடு
தமிழ்நாட்டின் கோவையில் அமைந்துள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் (TNAU), 2023 ஆம் ஆண்டு, இந்நெல் இரகத்தை வெளியிடப்பட்டதாக அறியப்படுகிறது.[2]
மகசூல்
135 முதல் 140 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடிய கோ 57 நெல் வகை, சராசரியாக தானிய மகசூல், ஒரு எக்டேருக்கு 4638 கிலோவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் சம்பா, பின் சம்பா, மற்றும் தாளடி போன்ற மத்திய, மற்றும் நீண்டகாலப் பருவங்களில் பயிரிட ஏற்ற நெல் இரகமாக கூறப்படுகிறது.[1]
வெளி இணைப்பு
சான்றுகள்
- ↑ 1.0 1.1 1.2 1.3 "Season and Varieties : Rice CO 57". agritech.tnau.ac.in (ஆங்கிலம்) - © TNAU 2008 - 2023. Retrieved 2025-06-21.
- ↑ 2.0 2.1 "Four millets and paddy varieties among 23 launched by Tamil Nadu Agricultural University". www.newindianexpress.com (ஆங்கிலம்) -© 16 Feb 2023. Retrieved 2025-06-21.