திருச்சி - 3

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
திருச்சி - 3
பேரினம்
ஒரய்சா
இனம்
ஒரய்சா சாட்டிவா
கலப்பினம்
ADT 43 X சீரகச் சம்பா
வகை
புதிய நெல் வகை
காலம்
135 - 140 நாட்கள்
மகசூல்
5800 கிலோ எக்டேர்
வெளியீடு
2010
வெளியீட்டு நிறுவனம்
TNAU, அன்பில் தர்மலிங்கம் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், திருச்சி
மாநிலம்
தமிழ் நாடு
நாடு
 இந்தியா

திருச்சி - 3 (TRY 3) எனப்படும் இந்த நெல் வகை, ஏ டி டீ - 43 மற்றும் சீரகச் சம்பா (ADT 43 / Jeeraga samba) போன்ற நெல் இரகங்களை இணைத்து உருவாக்கப்பட்ட தமிழகத்தின் புதிய நெல் இரகமாகும்.[1]

வெளியீடு

இந்த நெல் இரகத்தை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் (TNAU) கீழ் இயங்கிவரும், திருச்சியில் அமைந்துள்ள "அன்பில் தர்மலிங்கம் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்," (Anbil Dharmalingam Agricultural College and Research Institute) 2010 ஆம் ஆண்டு வெளியிட்டது.[2]

இவற்றையும் காண்க

சான்றுகள்

  1. "Centre for Plant Breeding and Genetics (CPBG) rice/varieties". tnau.ac.in (ஆங்கிலம்) - 2017 TNAU. Retrieved 2017-09-22.
  2. "State Level Institutes - Anbil Dharmalingam Agricultural College and Research Institute, Tiruchy". tnau.ac.in/agriculturalcollegemadurai (ஆங்கிலம்) - 2017 TNAU. Retrieved 2017-09-22.
"https://tamilar.wiki/w/index.php?title=திருச்சி_-_3&oldid=397400" இலிருந்து மீள்விக்கப்பட்டது