வயலோன் நானோ

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
அரைத்த வயலோன் நானோ அரிசி தானியங்கள்

வயலான் நானோ (Vialone Nano) என்பது ஒரு இத்தாலிய செமிபினோ (நடுத்தர தானிய) அரிசி (நெல்) வகையாகும். இது வெனெட்டோவில் உள்ள தெற்கு மாகாணமான வெரோனாவின் (பாசா வெரோனீசு) தட்டையான, நெல் வளரும் பகுதிகளுக்கு பொதுவானது. வயலோன் நானோ என்பது யப்போனிகா குழுவைச் சேர்ந்த ஒரைசா சட்டைவா வகையைச் சேர்ந்த ஒரு சாகுபடியாகும்.[1]

சமையல் பயன்பாடுகள்

கார்னரோலியைப் போலவே, வயலோன் நானோவும் ஒரு புகழ்பெற்ற இரிசொட்டோ அரிசியாகும். மாப்பொருள் நிறைந்திருந்தாலும் (அதனால் பாலேடு இரிசொட்டோக்களுக்கு இது உதவுகிறது), அதன் அதிக அமிலேசுவின் உள்ளடக்கம் அதன் வடிவத்தை பராமரிக்கவும் சமைக்கும் போது அதிக திரவத்தை உறிஞ்சவும் அனுமதிக்கிறது.[2]

சான்றுகள்

  1. "What is Vialone Nano rice?". ricenewstoday.com (ஆங்கிலம்) - August 27, 2023. https://ricenewstoday.com/what-is-vialone-nano-rice/. பார்த்த நாள்: பிப்ரவரி 26, 2026. 
  2. "Vialone nano". www.grandiriso.it (ஆங்கிலம்) - திகதி அல்லாத. https://www.grandiriso.it/en/our-brands/grandi-classici/vialone-nano/. பார்த்த நாள்: பிப்ரவரி 26, 2026. 
"https://tamilar.wiki/w/index.php?title=வயலோன்_நானோ&oldid=492279" இலிருந்து மீள்விக்கப்பட்டது