பாபட்லா - 2782

தமிழர்விக்கியிலிருந்து
imported>Anbumunusamy பயனரால் செய்யப்பட்ட 14:22, 22 ஆகத்து 2025 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
பாபட்லா - 2782
BPT 2782
வேளாண் பெயர்
பவதி
பேரினம்
ஒரய்சா
இனம்
ஒரய்சா சாட்டிவா
கலப்பினம்
NLR 145 X MTU 2077
வகை
கலப்பின நெல் வகை
காலம்
140 - 145 நாட்கள்[1]
மகசூல்
6,690 - 7,000 கிலோ எக்டேர்
வெளியீடு
2020[2]
வெளியீட்டு நிறுவனம்
CVRC / SVRC, பாபட்லா[3]
மாநிலம்
ஆந்திரப் பிரதேசம்
நாடு
 இந்தியா

பாபட்லா - 2782 (BPT 2782) முன்மொழிவு எண்: (IET 27124)[4] எனப்படும் இந்த நெல் வகை, NLR 145 மற்றும் MTU 2077 ஆகிய நெல் இரகங்களை பரம்பரை முறையில் இணைத்து உருவாக்கப்பட்ட, தென்னிந்தியப் பிராந்தியமான ஆந்திர மாநிலத்தின் நெல் இரகமாகும். "நடுவண் வகை வெளியீட்டுக் குழு (CVRC)" மற்றும் "மாநில வகை வெளியீட்டுக் குழு (SVRC)" ஆகியவையால் 2020 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்நெல் வகையை, பவதி என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது.[1]

காலம்

நடுத்தர கால அளவில் அறுவடைக்கு தயாராகும் இந்த நெல் வகை, 140 - 145 நாட்களில் முதிர்வடைவதாக கூறப்படுகிறது. சம்பா பருவத்தில் பயிரடப்படுவதாக கருதப்படுகிறது.[4]

மகசூல்

இலை வெடிப்பு மற்றும் பழுப்பு நிறத் தத்துப்பூச்சியை எதிர்ப்புத்திறன் கொண்ட பாபட்லா - 2782, ஒரு எக்டேருக்கு சுமார் 6,690 கிலோ வரை மகசூல் தருவதாக கூறப்படுகிறது.[4]

சான்றுகள்

  1. 1.0 1.1 "Bhavathi (BPT 2782)" (PDF). angrau.ac.in (ஆங்கிலம்) - ©2025. Retrieved 2025-08-22.
  2. Varieties released from RRU Bapatla
  3. Paddy varieties released from Agricultural Research Station, Bapatla
  4. 4.0 4.1 4.2 "Bhavathi (BPT 2782)". rice-garud.icar-web.com (ஆங்கிலம்) - ©2025. Retrieved 2025-08-22.
"https://tamilar.wiki/w/index.php?title=பாபட்லா_-_2782&oldid=433654" இலிருந்து மீள்விக்கப்பட்டது