வர்தினி
தமிழர்விக்கியிலிருந்து
(வர்த்தனி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
வர்தினி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 11வது மேளகர்த்தா இராகமாகிய, "நேத்ர" என்றழைக்கப்படும் 2வது சக்கரத்தின் 5வது மேளமாகிய கோகிலப்பிரியாவின் ஜன்னிய இராகம் ஆகும்.
இந்த இராகத்தில் ஷட்ஜம், சாதாரண காந்தாரம் (க2), சுத்த மத்திமம் (ம1), பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம் (த2), காகலி நிஷாதம் (நி3) ஆகிய சுரங்கள் வருகின்றன.
இவற்றையும் பார்க்கவும்
மேற்கோள்கள்
| |||||||
"https://tamilar.wiki/w/index.php?title=வர்தினி&oldid=492840" இலிருந்து மீள்விக்கப்பட்டது