நாராயணி
தமிழர்விக்கியிலிருந்து
imported>VasuVR பயனரால் செய்யப்பட்ட 16:17, 6 மார்ச்சு 2012 அன்றிருந்தவாரான திருத்தம் (பல மாற்றங்கள், சேகரிப்புகள், படிமங்கள்)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
நாராயணி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 16 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "அக்னி" என்றழைக்கப்படும் 3 ஆவது சக்கரத்தின் 4 ஆவது மேளமாகிய சக்ரவாக இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும்.
இலக்கணம்
| ஆரோகணம்: | ஸ ரி2 ம1 ப த2 ஸ் |
| அவரோகணம்: | ஸ் நி2 த2 ப ம1 ரி2 ஸ |
இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம் (ரி1), சுத்த மத்திமம் (ம1), பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம் (த2), கைசிகி நிஷாதம் (நி2) ஆகிய சுரங்கள் வருகின்றன.
இவற்றையும் பார்க்கவும்
உசாத்துணைகள்
- Dr. S. Bhagyalekshmy, Ragas in Carnatic Music, CBH Publications, Trivandrum, Published 1990
- B. Subba Rao, Raganidhi, The Music Academy, Madras, Published 1965, 4th reprint 1996
| |||||||
"https://tamilar.wiki/w/index.php?title=நாராயணி&oldid=414508" இலிருந்து மீள்விக்கப்பட்டது