உழைமாருதம்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search

உழைமாருதம் இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும்.[1] இது 28ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "பாண" என்றழைக்கப்படும் 5ஆவது சக்கரத்தின் 4ஆவது மேளமாகிய ஹரிகாம்போஜியின் ஜன்னிய இராகம் ஆகும்.

இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம் (ரி2), அந்தர காந்தாரம் (க3), பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம் (த2), கைசிகி நிஷாதம் (நி2) ஆகிய சுரங்கள் வருகின்றன.

மேற்கோள்கள்

  1. "D Pattammal : List of Ragas". www.dpattammal.com. Retrieved 2025-02-04.
"https://tamilar.wiki/w/index.php?title=உழைமாருதம்&oldid=293252" இலிருந்து மீள்விக்கப்பட்டது